ராசி தமிழ் திருமண தகவல் மையம் தங்களை அன்புடன் வரவேற்கிறது. நமது மையம் அனைத்து இனத்தவருக்குமான சேவை மையம் ஆகும். இலவசமாக ஜாதகங்களை பதிவு செய்து. தங்களுக்கு பிடித்த வரன்களை தாங்களே தேர்வு செய்து கொள்ளலாம்.
அனைத்து இனத்தவருக்கும் சேவை
எங்களுடைய ராசி திருமண தகவல் மையம் ஈரோடு மாவட்டம் புன்செய்புளியம்பட்டி ஐ தலைமையிடமாக கொண்டு 2019 ஆண்டு முதல் சிறப்பாக செயல்பட்டு வருகின்றது. 2023 ஆம் ஆண்டு முதல் ஆன்லைன் சேவையை துவங்கி உள்ளோம். நமது மையத்தில் நீங்கள் நேரடியாகவும் அல்லது ஆன்லைன் மூலமாகவும் பதிவு செய்து வரன்களை தேர்வு செய்து கொள்ளலாம்.
தமிழில் வரன்களின் விபரம்
ஜாதக கட்டங்கள், புகைபடம்
இணையம் மூலம் தொலைபேசி எண்
அனைத்து இனத்தவருக்கும் சேவை
எந்த விதமான மறைமுக கட்டணமும் இல்லை
பல்லாயிரக்கணக்கான வரன்கள் உள்ளன
உதவிக்கு