ராசி தமிழ் திருமண தகவல் மையம் தங்களை அன்புடன் வரவேற்கிறது. நமது மையம் அனைத்து இனத்தவருக்குமான சேவை மையம் ஆகும். இலவசமாக ஜாதகங்களை பதிவு செய்து. தங்களுக்கு பிடித்த வரன்களை தாங்களே தேர்வு செய்து கொள்ளலாம்.
அனைத்து இனத்தவருக்கும் சேவை
எங்களுடைய திருமண தகவல் மையம் ஈரோடு மாவட்டம் புன்செய்புளியம்பட்டி ஐ தலைமையிடமாக கொண்டு 2019 ஆண்டு முதல் சிறப்பாக செயல்பட்டு வருகின்றது. 2023 ஆம் ஆண்டு முதல் ஆன்லைன் சேவையை துவங்கி உள்ளோம். நமது மையத்தில் நீங்கள் நேரடியாகவும் அல்லது ஆன்லைன் மூலமாகவும் பதிவு செய்து வரன்களை தேர்வு செய்து கொள்ளலாம்.
About Moreராசி தமிழ் திருமண தகவல் மையம் தங்களை அன்புடன் வரவேற்கிறது. நமது மையத்தில் பல்வேறு வசதிகள் உறுப்பினர்களுக்கு வழங்கபடுகிறது. இலவசமாக ப்ரொபைல் பார்வையிடலாம் மற்றும் பிடித்திருந்தால் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
அணைத்து வரன்களும் தமிழில் புகைப்படம், ஜாதக கட்டங்களுடன் வரன்கள், துரித சேவை, நம்பகமான நிறுவனம், மற்றும் ராசியான நிறுவனம்.
திருமண தகவல் மையம் அணைத்து இனம்/சாதி இனத்தவருக்குமான மையம்.பதிவு கட்டணம் இலவசம்.அதிகமான வரன்கள் உள்ளது.
தங்களுக்கு பொருத்தமான வரங்களை தங்களே தேர்தெடுத்து கொள்ளாலாம். அணைத்து வரங்களும் தமிழில் உள்ளது .எளிய தேடல் வசதி.
ராசி தமிழ் திருமண தகவல் மையம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.நமது மையத்தில் லாப நோக்கமின்றி சேவை மனப்பான்மையில் செயல்படுகிறது. குறைந்த கட்டணத்தில் நிறைவான சேவையினை வழங்கி வருகின்றோம்.
Rs.1000
ரூ. 1000 கட்டணம் செலுத்தினால் 30 ஜாதகம் தொலைபேசி விவரத்துடன் பெற்று கொள்ளலாம்.
கால அவகாசம் கிடையாது.
Rs.1800
ரூ. 1800 கட்டணம் செலுத்தினால் 60 ஜாதகம் தொலைபேசி விவரத்துடன் பெற்று கொள்ளலாம்.
கால அவகாசம் கிடையாது.
கட்டணம் செலுத்த
ராசி தமிழ் திருமண தகவல் மையத்தில் கீழ் உள்ள வங்கி கணக்கில் கட்டணம் செலுத்தலாம்.
A/C Name | : | R.Srinivasan |
A/C Number | : | 32435067022 |
Bank Name | : | State Bank of India |
IFSC Code | : | SBIN0012477 |
QR மூலம் கட்டணம் செலுத்த
ராசி தமிழ் திருமண தகவல் மையத்தில் கட்டணம் செலுத்த விரும்பவர் ,கீழ் உள்ள வங்கி கணக்கில் அல்லது UPI /GPAY அனுப்பலாம்.
ராசி தமிழ் திருமண தகவல் மையம் தங்களை அன்புடன் வரவேற்கிறது. நமது மையத்தில் தமிழில் வரன்களின் விபரம் மற்றும் அதிகமான வரன்கள் உள்ளது. நமது மையத்தில் பதிந்துள்ள ஜாதக விபரங்கள்.
பதிந்தவர்களுக்கு தரும் சேவை
தமிழில் வரன்களின் விபரம்
ஜாதக கட்டங்கள், புகைபடம்
இணையம் மூலம் தொலைபேசி எண்
அனைத்து இனத்தவருக்கும் சேவை
எந்த மறைமுக கட்டணமும் இல்லை
பல்லாயிரக்கணக்கான வரன்கள் உள்ளன
எங்களிடம் உள்ள பதிவுகள்
GENDER | I MARRIAGE | II MARRIAGE | TOTAL |
---|---|---|---|
ஆண்கள் | 738 | 5 | 743 |
பெண்கள் | 393 | 0 | 393 |
மொத்தம் | 1131 | 5 | 1136 |